tag:blogger.com,1999:blog-4686577828731017312.post6101481549276697573..comments2023-03-22T03:16:20.423-07:00Comments on சனி மூலை: சனிமூலை - 001Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4686577828731017312.post-84861129279250612042009-03-22T15:01:00.000-07:002009-03-22T15:01:00.000-07:00காப்பிரைட் பிரச்னை எல்லாம் தரமாட்டேன் தோழரே. நீ்...காப்பிரைட் பிரச்னை எல்லாம் தரமாட்டேன் தோழரே. நீ்ங்கள் தொடருங்கள். ஒரு வேண்டுகோள். என் பெயர் ராகவன் நம்பி அல்ல. ராகவன் தம்பி.

பென்னேஸ்வரன் என்ற என் இயற்பெயரை தொலைபேசியில் யாருக்காவது சொன்னால் அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு "சனீஸ்வரனா?" என்று எட்டு ஊருக்குக் கேட்கும் வண்ணம் கத்துவார்கள்.

ராகவன் தம்பி என்று பெயர் வைத்துக் கொண்டால் அதையும் ராகவன் நம்பி என்று போட்டுத் தள்ளுகிறீர்களே.

ஒரு விஷயம். நீங்கள் எம்எல்ஏவைக் கூப்பிடப் போகிறீர்கள் என்பதற்காக பயந்து இந்தக் குறிப்பை எழுதவில்லை.

சனிமூலை என்ற பெயர் என் சொத்து கிடையாது என்பதனாலும் நன்றாக எழுதுகிறீர்கள் என்பதாலும் சற்று மகிழந்து இந்தப் பின்னூட்டம்.

மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்

ராகவன் தம்பிAnonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-43306183622944553382009-03-13T01:14:00.000-07:002009-03-13T01:14:00.000-07:00வாத்தியார் ஸ்டைலில் வந்திருக்கு, வாழ்த்துக்கள். As...வாத்தியார் ஸ்டைலில் வந்திருக்கு, வாழ்த்துக்கள். As others have pointed out, it is Robert Ludlum, who is no more.Krishnanhttps://www.blogger.com/profile/06642369297736205420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-74097977515172884282009-03-10T19:39:00.000-07:002009-03-10T19:39:00.000-07:00தொடக்கமே நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.Robert...தொடக்கமே நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

Robert Ludlum தான் conspiracy நிறைய எழுதுவார், சுஜாதா சார் பக்கத்தில் அமர்ந்திருக்கக் கூடும் (2001ல் மறைந்தாராம்).Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-40171656276892984522009-03-10T08:42:00.000-07:002009-03-10T08:42:00.000-07:00அவர் பெயர் Robert Ludlum, இறந்து நாலு வருடங்கள் இர...அவர் பெயர் Robert Ludlum, இறந்து நாலு வருடங்கள் இருக்கும்.Chenthilhttps://www.blogger.com/profile/11865750827704844908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-20057276769564533202009-03-07T05:43:00.000-08:002009-03-07T05:43:00.000-08:00ஒப்பீடு கூடாதுதான்.. இருந்தாலும் தொன்றிய திருப்தி...ஒப்பீடு கூடாதுதான்.. இருந்தாலும் தொன்றிய திருப்தியை மறைக்கமுடியவில்லை :-)யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-4407934535939819502009-03-07T00:24:00.000-08:002009-03-07T00:24:00.000-08:00தொடர்ந்து எழுதவும் !தொடர்ந்து எழுதவும் !enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-45023366550342154792009-03-07T00:22:00.000-08:002009-03-07T00:22:00.000-08:00சங்கர் சொன்னபடி, நிறைய 'வாத்தியார்' வாசனை அடிக்குத...சங்கர் சொன்னபடி, நிறைய 'வாத்தியார்' வாசனை அடிக்குது, ஆனால், மேட்டர் சூப்பர், பயனுள்ள தகவல்கள் - கற்றதும் பெற்றதும் ;-)

வாத்தியார் "நினைவு கூரல்" என்பதால், ஓக்கே தான் :)
I think it is Robert Ludlum (not Rudlum)

http://en.wikipedia.org/wiki/Robert_Ludlum

எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4686577828731017312.post-56671233497526711992009-03-06T22:39:00.000-08:002009-03-06T22:39:00.000-08:00Nice start. Nicer tail piece. Vathiyaar paani thoo...Nice start. Nicer tail piece. Vathiyaar paani thookkal :)Shankarhttps://www.blogger.com/profile/14294804329820746469noreply@blogger.com